2026 September 12, Saturday ⛅ கொழும்பு 31° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 30° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
“போர் பதற்றத்திலும் எண்ணெய் விலை திடீர் சரிவு!”2030 உலகக் கோப்பை இறுதிப்போட்டி மொரோக்கோவிலா? FIFA மறுப்பு!உலகையே திரும்பிப் பார்க்க வைத்த டயானாவின் கருப்பு ஆடை ஏலத்தில்!பொலன்னறுவையில் அநுர தலைமையில் விவசாயிகள் பேரணி!அநுர அரசுக்கு எதிராக சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்!எல் நினோ தீவிரம் – ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு!கனமழை, இடி, மின்னல் – எச்சரிக்கையாக இருங்கள்!பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு கையிருப்பு முக்கியம்

பொலன்னறுவையில் அநுர தலைமையில் விவசாயிகள் பேரணி!

உள்ளூர்September 12, 2026 · 2 hours முன்6
பொலன்னறுவையில் அநுர தலைமையில் விவசாயிகள் பேரணி!

பொலன்னறுவை மாவட்ட விவசாயிகள் பேரணி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது. 

‘எமது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் – நாட்டிற்கு நன்மை’ என்ற தொனிப்பொருளில் நாடு முழுவதும் நடத்தப்படும் மக்கள் பேரணித் தொடருக்கு அமைவாக, இப்பேரணி பொலன்னறுவை தீப உயன வளாகத்தில் நடைபெறவுள்ளது.