2026 September 11, Friday ⛅ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 28° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
அரச திணைக்களங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடாது – நீதிமன்ற எச்சரிக்கைசில மணி நேர விசாரணைக்கு பின் வெளியேறிய கோட்டாபயஇறக்குமதி வரி முறையில் 4 புதிய பிரிவுகள்!தமிழ் பட்டிமன்றத்தின் அடையாளம் இனி நினைவுகளில்!புதிய ஆண்டின் முதல் 3 மாதங்களுக்கு மின் விநியோகம் உறுதி!புடின் வருகையால் டெல்லியில் பலத்த பாதுகாப்பு!2027 முதல் சிம் பயனாளர்கள் முழு அடையாள சரிபார்ப்பு!பம்பலப்பிட்டி ரயில் நிலையம் புதுப்பொலிவில்!

சில மணி நேர விசாரணைக்கு பின் வெளியேறிய கோட்டாபய

உள்ளூர்September 11, 2026 · 2 hours முன்1
சில மணி நேர விசாரணைக்கு பின் வெளியேறிய கோட்டாபய

வாக்குமூலம் வழங்கலின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வௌியேறியுள்ளார். 

மிக் போர் ரக விமானக் கொள்முதல் கொடுக்கல்வாங்கல் தொடர்பான வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காகவே அவருக்கு அந்த பிரிவினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று முற்பகல் 9.10 மணியளவில் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் வழங்குவதற்காக ஆஜராகினார். 

அங்கு சில மணிநேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வௌியேறியதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.