2026 September 5, Saturday ⛅ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 28° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
சீனாவில் சர்வதேச ஊடகவியலாளர் நிகழ்ச்சி தொடக்கம்!எல் நினோ தாக்கம்; 7 மாவட்டங்களில் 1.15 இலட்சம் பேர் பாதிப்பு!எரிவாயு விலை குறைப்பு; தேநீர் விலையும் குறைகிறது!கீழ் மல்வத்து ஓயா திட்டத்திற்கு ரூ.5,000 மில்லியன் ஒதுக்கீடு!இலங்கை–இங்கிலாந்து தொடருக்கு அணிகள் தயார்!5,083 பேர் இன்னும் காணாமல் போன நிலையில் தேடுதல் தீவிரம்!மன்னார் சிறுவர் பூங்காவில் “தானத்தில் சிறந்தது கல்வி” நிகழ்வு!சமையல் எரிவாயு விலை இன்று முதல் குறைகிறது!

எரிவாயு விலை குறைப்பு; தேநீர் விலையும் குறைகிறது!

NEWS ALERTஉள்ளூர்September 5, 2026 · 2 hours முன்3
எரிவாயு விலை குறைப்பு; தேநீர் விலையும் குறைகிறது!

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டமையைக் கருத்திற் கொண்டு தேநீர் மற்றும் பால் தேநீரின் விலைகளை 5 ரூபாவினால் குறைக்க அகில இலங்கை உணவகங்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

மூலப்பொருட்களின் விலைகள் குறையும் தன்மைக்கு ஏற்ப எதிர்காலத்தில் உணவுப் பொருட்களின் விலைகளையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அச்சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.