2026 September 4, Friday ⛅ கொழும்பு 29° ☀️ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 30° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
இலஞ்ச ஆணைக்குழுவில் ஆஜரான ஜோன்ஸ்டன் கைது!CPL சாதனையை முறியடித்த தசுன் ஷானக!ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்ச ஆணைக்குழுவில் ஆஜர்!இலஞ்சம், ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் நாமல்!அமெரிக்காவுக்கு ஆயுத பஞ்சமே இல்லை – ட்ரம்ப்!இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்கள் மீண்டும் IMF மதிப்பாய்வில்!நாமல் ராஜபக்ஷ இன்று விசாரணைக்கு ஆஜர்!பலத்த மழை, காற்று மற்றும் மின்னல் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

இலஞ்சம், ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் நாமல்!

உள்ளூர்September 4, 2026 · 2 hours முன்10
இலஞ்சம், ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் நாமல்!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார். 

குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு எழுத்துமூலம் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையிலேயே இவ்வாறு ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.