ஐந்தாம் தர புலமைப்பரிசில் பெறுபேறுகள் இன்று வெளியீடு! உள்ளூர்September 2, 2026 · 59 minutes முன்7 2026 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று (2) பிற்பகல் வௌியாகவுள்ளன. பெறுபேறுகளை https://www.doenets.lk/ என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு சென்று பார்வையிட முடியும். Share: ‹ முந்தைய செய்திநீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் – நீர் வழங்கல் சபை அறிவிப்பு! அடுத்த செய்தி ›2026 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியீடு!