2026 August 22, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 31° ⛅ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 35°
LIVE
நந்தா மாலினிக்கு இறுதி விடை கொடுத்த ஜனாதிபதி!கலாநிதி நந்தா மாலினியின் இறுதிக்கிரியை இன்றுதிரையுலகை சோகத்தில் ஆழ்த்திய சவுகார் ஜானகி மறைவு!நெல் கொள்வனவுக்கு பாராளுமன்ற அனுமதி!இந்தியாவுக்கு எதிரான இலங்கை அணி அறிவிப்பு!2027 பரீட்சை கால அட்டவணை வெளியானது!வாக்குமூலம் வழங்க வந்த நாமல் ராஜபக்ஷ!பொலிஸ் தலைமையகத்திலிருந்து விசேட அறிவிப்பு!

கலாநிதி நந்தா மாலினியின் இறுதிக்கிரியை இன்று

உள்ளூர்August 22, 2026 · 3 hours முன்1
கலாநிதி நந்தா மாலினியின்  இறுதிக்கிரியை இன்று

தலைசிறந்த இசைக் கலைஞர் கலாநிதி நந்தா மாலினியின் பூதவுடல் தொடர்பான இறுதிக்கிரியைகள் பொரளைப் பொது மயானத்தில் இன்று (22) இடம்பெறவுள்ளன. 

அன்னாரது பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தற்போது நாவல, விஜயபாகு மாவத்தையில் அமைந்துள்ள நந்தா மாலினி சங்கீத ஆச்சிரமத்தில் வைக்கப்பட்டுள்ளது.