2026 August 20, Thursday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
புகையிலை பயன்பாட்டைக் கட்டுப்படுத்த தொடரும் வரி அதிகரிப்பு!டொலருக்கு எதிராக மேலும் வலுப்பெற்ற இலங்கை ரூபாய்!டெங்கு பரவல்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!எல் நினோ தாக்கம்: நீர் விநியோகத்திற்கு புதிய ஏற்பாடு!தலதா மாளிகையில் தொடரும் எசல பெரஹெர திருவிழா!முன்னாள் கடற்படைத் தளபதிக்கும் யோஷிதவுக்கும் பிணை!PHI அதிகாரிகள் நாளை வேலைநிறுத்தம்!வெளியில் பணியாற்றுவோருக்கு அதிக அபாயம்!

முன்னாள் கடற்படைத் தளபதிக்கும் யோஷிதவுக்கும் பிணை!

உள்ளூர்August 20, 2026 · 3 hours முன்3
முன்னாள் கடற்படைத் தளபதிக்கும் யோஷிதவுக்கும் பிணை!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு இன்று (20) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டன. 

இதனையடுத்து, குறித்த பிரதிவாதிகள் இருவரையும் பிணையில் விடுவிக்க மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இந்தக் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.