2026 October 12, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

ஊழல் தடுப்புச் சட்டமூலத்தில் திருத்தம் கொண்டுவரத் தீர்மானம்!

உள்ளூர்August 6, 2026 · 2 months முன்6
ஊழல் தடுப்புச் சட்டமூலத்தில் திருத்தம் கொண்டுவரத் தீர்மானம்!

மக்கள் பிரதிநிதிகள் தவிர்ந்த ஏனைய அதிகாரிகளின் சொத்து மற்றும் பொறுப்புப் பிரகடனங்களைப் பகிரங்கப்படுத்தும் நடைமுறையிலிருந்து விலகி, அதனைத் தவிர்க்கும் வகையில் ஊழல் தடுப்புச் சட்டமூலத்தில் திருத்தங்களைக் கொண்டுவரத் தீர்மானித்துள்ளதாக சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.