தங்காலையில் ஐஸ் உற்பத்திக்கான இரசாயனங்கள் மீட்பு. உள்ளூர்September 7, 2025 · 1 year முன்9 தங்காலை – நெதோல்பிட்டிய பகுதியில் ஐஸ் போதைப்பொருளை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படுவதாக கூறப்படும் இரசாயன பொருட்களின் தொகை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Share: ‹ முந்தைய செய்திஇலங்கை சார்பாக ஜெனீவாவிற்கு விஜத ஹேரத் அடுத்த செய்தி ›பாடசாலை காலப்பகுதியில் கனிமப் போக்குவரத்துக்கு தடை