2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 25° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

இந்தியா – சீனா நேரடி விமான சேவை !

உலகம்August 15, 2025 · 1 year முன்0
இந்தியா – சீனா நேரடி விமான சேவை !

சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி, குறுகிய அறிவிப்பில் தங்கள் நாட்டிற்கு விமான சேவைகளை மீண்டும் தொடங்க இந்திய அரசுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே விமான சேவைகளை மீண்டும் தொடங்குவது, எல்லை தாண்டிய பயணம், பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.