2026 August 18, Tuesday 🌧️ கொழும்பு 29° ☀️ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
வாக்குமூலம் அளிக்க ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வந்த கெஹெலிய!இலங்கையின் பணவீக்கம் 5% இலக்கை நோக்கி படிப்படியாகக் குறையும் – நந்தலால் வீரசிங்க!20 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்துடன் SLTDA தலைமைப் பொறுப்பில் சுரன்ஜித் வேவிட்ட!திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் நபர் நாடு திரும்பினார்!மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்!ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்

கணினி வழி பேஸ்புக் முடக்கம்; மொபைல் செயலி வழி தொடரும் சேவை

உள்ளூர்July 19, 2026 · 4 weeks முன்2
கணினி வழி பேஸ்புக் முடக்கம்; மொபைல் செயலி வழி தொடரும் சேவை

சில நாடுகளில் மெட்டா  சமூக ஊடகக் கட்டமைப்பு முடக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 அதன்படி, கணினிகள் மற்றும் மடிக்கணினிகள் மூலம் ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தை அணுகுவது தடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இருப்பினும், ஃபேஸ்புக் செயலியைப் பயன்படுத்துவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.