சஷீந்திர ராஜபக்ச சிறை வைத்தியசாலையில் ! உள்ளூர்September 6, 2025 · 11 months முன்1 முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல்நலக் காரணங்களால் சிறைச்சாலை வைத்தியசாலையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. Share: ‹ முந்தைய செய்திபாணந்துறையில் துப்பாக்கிச் சூடு. அடுத்த செய்தி ›குறையும் ரைஸ், கொத்து விலைகள்.