2026 October 25, Sunday 🌧️ கொழும்பு 28° 🌧️ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 25° 🌧️ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

புதிய வர்த்தக வரி தொடரில் ட்ரம்ப் கையெழுத்து

உலகம்September 6, 2025 · 1 year முன்2
புதிய வர்த்தக வரி தொடரில் ட்ரம்ப் கையெழுத்து

அமெரிக்கா – ஜப்பான் இடையிலான புதிய வர்த்தக வரி தொடர்பில் புதிய ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, இலங்கை, இந்தியா, சீனா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரஸ்பர தீர்வை வரிகளை விதித்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்கா-ஜப்பான் இடையிலான புதிய வர்த்தக வரி தொடர்பாக புதிய ஒப்பந்தத்தில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

அதன்படி அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஜப்பான் பொருட்களுக்கு 15 சதவீதம் அடிப்படை வரி விதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.