2026 October 9, Friday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 22° 🌧️ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை சரிவு!

உலகம்June 6, 2026 · 4 months முன்6
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை சரிவு!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலைகள் கணிசமான வீழ்ச்சியைக் காட்டியுள்ளன.

அதன்படி, WTI ரக மசகு எண்ணெய்  பீப்பாய் ஒன்றின் விலை 1.94 டொலர்களால் (2.69%) வீழ்ச்சியடைந்து, 90.54 டொலராகப் பதிவாகியுள்ளது.


அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய்  பீப்பாய் ஒன்றின்  விலை1.94 டொலர்களால் (0.37%) வீழ்ச்சியடைந்து, 93.09 டொலராகப் பதிவாகியுள்ளது.

இதேவேளை, இயற்கை எரிவாயுவின் விலை 0.107 டொலர்களால் (3.21%) குறைவடைந்து, 3.229 டொலராகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.