2026 October 11, Sunday ⛅ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 34° ⛅ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

உலகச் சந்தையில் எண்ணெய் விலை உயர்வு!

உலகம்June 5, 2026 · 4 months முன்14
உலகச் சந்தையில் எண்ணெய் விலை உயர்வு!

உலகச் சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

அதன்படி, WTI மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 0.06 டொலர்களால் (+0.06%) அதிகரித்து, 93.10 டொலராகப் பதிவாகியுள்ளது.

அத்துடன் பிரெண்ட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 0.35 டொலர்களால் (+0.37%) அதிகரித்து, 95.38 டொலராக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, இயற்கை எரிவாயுவின் விலை 0.014 டொலர்களால் (+0.42%) அதிகரித்து, 3.350 டொலராகப் பதிவாகியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையிலான போர்நிறுத்த உடன்படிக்கை, அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பார்ப்புக்கு மத்தியில் இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.