2026 October 12, Monday ⛅ கொழும்பு 23° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

“ஈரானுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது, ஆனால் முடிவு தெரியாது!” – டொனால்ட் ட்ரம்ப்

உலகம்June 3, 2026 · 4 months முன்4
“ஈரானுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது, ஆனால் முடிவு தெரியாது!” – டொனால்ட் ட்ரம்ப்

ஈரானுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த பேச்சுவார்த்தைகள் எத்தகைய முடிவை நோக்கிச் செல்லும் என்பது குறித்து தமக்குத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

“இந்த பேச்சுவார்த்தைகள் எங்கு கொண்டு போய் சேர்க்கும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், நான் ஈரானிடம் கூறியது போல, ‘எப்படியாவது ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கான நேரம் இதுதான்’ என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

எனினும், அமெரிக்காவுக்கும்; ஈரானுக்கும் இடையே தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் “தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்று டிரம்ப் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.