2026 October 9, Friday ⛅ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியின் ஒரு பகுதி இன்று இரவு தற்காலிகமாக மூடப்படவுள்ளது

உள்ளூர்May 23, 2026 · 5 months முன்5
கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியின் ஒரு பகுதி இன்று இரவு தற்காலிகமாக மூடப்படவுள்ளது

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியின் கணேமுல்ல சந்தியிலிருந்து அநியாகந்த மருத்துவமனை வரையிலான கொழும்பு நோக்கிய இரு வழித்தடங்களும் தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

ஹப்புகொட ஸ்ரீ வர்தனாராம விகாரையின் வருடாந்த வெசாக் பெரஹரா ஊர்வலம் வீதி உலா வரவுள்ளதன் காரணமாகவே இவ்வாறு மூடப்படவுள்ளது.

இன்று (23) இரவு 10:30 முதல் நள்ளிரவு 1:00 மணி வரை போக்குவரத்துக்கு மூடப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.