2026 October 10, Saturday 🌧️ கொழும்பு 24° ⛅ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 29°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

ஈரான் மீது மீண்டும் இராணுவத் தாக்குதல்: அமெரிக்கா தீவிர ஆலோசனை!

உலகம்May 23, 2026 · 5 months முன்7
ஈரான் மீது மீண்டும் இராணுவத் தாக்குதல்: அமெரிக்கா தீவிர ஆலோசனை!

ஈரானுக்கு எதிராக மீண்டும் ஒருமுறை இராணுவத் தாக்குதல்களை முன்னெடுப்பது குறித்து ட்ரம்ப் நிர்வாகம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய தாக்குதல் திட்டங்கள் குறித்து ட்ரம்ப் நிர்வாகம் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், அமெரிக்க நேரப்படி வெள்ளிக்கிழமை (22) பிற்பகல் வரை இந்த தாக்குதல்களை நடத்துவது குறித்த இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை
எனவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.