2026 October 11, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 23° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

உலக சந்தையில் மசகு மசகுஎண்ணெயின் விலை அதிகரிப்பு!

உலகம்May 16, 2026 · 5 months முன்8
உலக சந்தையில் மசகு மசகுஎண்ணெயின் விலை அதிகரிப்பு!

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் கைப்பற்றல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உடன்படிக்கை ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு வீழ்ச்சியடைந்துள்ளதை அடுத்து, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 3 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

அதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.54 டொலர்கள் (3.35%) அதிகரித்து, 109.26 டொலர்களாக பதிவாகியுள்ளது.