2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளிள் முதலிடம்.

உள்ளூர்September 4, 2025 · 12 months முன்2
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளிள் முதலிடம்.

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகிருந்த நிலையில், பெறுபேறுகளின்படி, அகில இலங்கை அளவில் சிங்கள மொழி மூலம் காலி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்.

அவர் 198 புள்ளிகளைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழ் மொழியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவர் முதலிடம் பிடித்துள்ளார். அவர் 194 புள்ளிகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.