வெலிக்கடை சிறை கைதி உயிரிழப்பு : 3 சிறை அதிகாரிகள் கைது! உள்ளூர்May 5, 2026 · 3 months முன்2 வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், மூன்று சிறைக்காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Share: ‹ முந்தைய செய்திபாராளுமன்ற அமர்வு ஆரம்பம்! அடுத்த செய்தி ›மாணவர்கள் ஏற்றிச் சென்ற வேன் திடீர் விபத்து!