2026 October 13, Tuesday 🌧️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 31° ⛈️ கண்டி 25° 🌧️ மட்டக்களப்பு 29°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு!

உலகம்May 3, 2026 · 5 months முன்5
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு!

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 101.9 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதுடன், பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 108.2 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

இதற்கு மேலதிகமாக, முர்பன் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 103.8 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.