2026 August 17, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் தொடர்கின்றன!வனஜீவராசிகள் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது!கால்பந்துக்கு விடை கொடுக்கிறாரா ரொனால்டோ? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அறிவிப்பு!இந்தியாவின் 462 ஓட்டங்களுக்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் இலங்கை!14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு!7.7 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புளோரஸில் மீண்டும் சக்திவாய்ந்த அதிர்வு!கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவித்தல்!

உள்ளூர்May 3, 2026 · 4 months முன்0
வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவித்தல்!

தனியார் மற்றும் வணிகத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் உட்பட, இந்த ஆண்டு (2026) மார்ச் மாதத்தில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக 195 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வாகன இறக்குமதிக்கான மொத்த செலவு 613 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.மத்திய வங்கியின் தரவுகளின்படி, கடந்த 2025ஆம் ஆண்டு முழுவதும் வாகன இறக்குமதிக்காக 2,047 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டிருந்தது.மார்ச் மாதச் செலவு 195 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.