இன்றைய நாணய மாற்று விகிதம் உள்ளூர்September 4, 2025 · 12 months முன்2 மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.8275 ரூபா ஆக பதிவாகியுள்ளது. அதனடிப்படையில், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 298.2924 ரூபா ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. Share: ‹ முந்தைய செய்திஹெரோயின், போலி ஆவணங்கள், ஆயுதங்களுடன் இளைஞர் கைது ! அடுத்த செய்தி ›மன்னாரில் 33ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்