2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!

நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டம்

உள்ளூர்September 4, 2025 · 12 months முன்0
நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டம்

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டுள்ள வைத்தியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரை அப்பதவியில் இருந்து நீக்கி, சுகாதார அமைச்சகத்துடன் இணைப்பதற்கு சுகாதார அமைச்சின் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதனை தொடர்ந்து, முன்னெடுக்கப்பட்டிருந்த மூன்று நாள் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று நண்பகல் 12 மணியளவில் நிறைவு செய்வதற்கு அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்திருந்தது.