2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

அதிகரிக்கும் மதுபானங்களின் விலை!

உள்ளூர்April 26, 2026 · 4 months முன்0
அதிகரிக்கும் மதுபானங்களின் விலை!

எதிர்வரும் மே மாதம் 1 ஆம் திகதி முதல் மதுபானங்களின் விலை 20 சதவீதம் வரை அதிகரிக்கப்படவுள்ளது.

இதுவரை மதுபானத்தின் விலையை அடிப்படையாகக் கொண்டு விதிக்கப்பட்ட வரி முறை மாற்றப்பட்டு, இனி மதுபானத்தில் உள்ள அல்கஹோலின் அளவை அடிப்படையாகக் கொண்டு வரி விதிக்கப்படவுள்ளது.

இதன்படி அதிக அல்கஹோல் கொண்ட மதுபானங்களின் விலை கணிசமாக உயரும்.வீரியம் குறைந்த மதுபானங்களின் விலையில் பெரிய மாற்றங்கள் இருக்காது அல்லது குறைய வாய்ப்புள்ளது.