2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!

எதிர்வரும் மே மாதத்தில் 3 நாட்கள் மதுபான சாலைகளுக்கு பூட்டு

உள்ளூர்April 24, 2026 · 4 months முன்2
எதிர்வரும் மே மாதத்தில் 3 நாட்கள் மதுபான சாலைகளுக்கு பூட்டு

எதிர்வரும் மே மாதத்தில் சர்வதேச தொழிலாளர் தினம் மற்றும் வைகாசி (வெசாக்) விசாக பூரணையை முன்னிட்டு, நாட்டின் அனைத்து மதுபான சாலைகளையும் மூன்று நாட்களுக்கு மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள விசேட தினங்களைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.