2026 October 11, Sunday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 34° 🌧️ கண்டி 25° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

உச்சத்தில் நீடிக்கும் தங்கத்தின் விலை

உள்ளூர்April 21, 2026 · 6 months முன்3
உச்சத்தில் நீடிக்கும் தங்கத்தின் விலை

இலங்கையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலையில் இன்று எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று (20) நிலவிய அதே விலையிலேயே இன்றும் சந்தையில் தங்கம் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.22 கரட் தங்கம் பவுண் ஒன்று 368,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை வரலாற்றில் மிக உயர்ந்த மட்டத்தில் நீடித்து வரும் நிலையில், இன்றைய தினம் விலையில் மேலதிக அதிகரிப்போ அல்லது வீழ்ச்சியோ ஏற்படாமல் ஸ்திரமான நிலையில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.