2026 October 15, Thursday 🌧️ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

நாளை முதல் வழக்கத்திற்கு வரும் வடக்கு ரயில் போக்குவரத்து

உள்ளூர்April 8, 2026 · 6 months முன்2
நாளை முதல் வழக்கத்திற்கு வரும் வடக்கு ரயில் போக்குவரத்து

‘டித்வா’ புயல் காரணமாக தடைப்பட்டிருந்த வடக்கு ரயில் மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து சேவைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. 

அத்துடன், சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக பல மேலதிக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.