2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛈️ மட்டக்களப்பு 32°
LIVE
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!

மீன்கள் விலை குறைப்பு

உள்ளூர்April 4, 2026 · 4 months முன்0
மீன்கள் விலை குறைப்பு

சமீபத்தில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக மீனவர்களின் கடல் பயணத்திற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால், மீன் அறுவடை குறைந்ததன் காரணமாக விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

பேலியகொட மத்திய மீன் சந்தை வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜெயசிறி விக்ரமராச்சி, தற்போது அனைத்து வகையான மீன்களின் விலைகளும் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

அதன்படி, ஒரு கிலோ மீன் ரூ. 800 முதல் ரூ. 1,500 வரையிலான விலையில் விற்கப்படுவதாகவும் அவர்தெரிவித்துள்ளார் .