2026 October 15, Thursday ⛅ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 26° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

விசேட வைத்திய சேவைகள் வழமை போன்று தொடரும் ….

உள்ளூர்April 4, 2026 · 6 months முன்4
விசேட வைத்திய சேவைகள் வழமை போன்று தொடரும் ….

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் GMOA இன்று காலை முதல் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்புக்குத் தங்களது ஆதரவு இல்லையென விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

விசேட வைத்திய நிபுணர்கள் வழமை போன்று தங்களது கடமைகளை முன்னெடுப்பார்கள் எனவும், வைத்தியசாலைகளின் விசேட மருத்துவ சேவைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனவும் அந்த சங்கத்தின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் ஆர். ஞானசேகரம் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், மேலதிக பயிற்சி பெறும் விசேட வைத்தியர்களும் இந்தப் பணிப்பகிஷ்கரிப்புக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.