2026 October 26, Monday 🌧️ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 25° 🌧️ கண்டி 21° 🌧️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

மருந்து விலைகளுக்கு கட்டுப்பாடு – புதிய விலை அமுல்.

உள்ளூர்September 3, 2025 · 1 year முன்1
மருந்து விலைகளுக்கு கட்டுப்பாடு – புதிய விலை அமுல்.

நாட்டில் இம் மாதம் முதல் புதிய மருந்து விலை நிர்ணய சூத்திரம் அமல்படுத்தப்படும் என்று சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார்.

– இது குறித்து சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி தெரிவிக்கையில்,

புதிய விலை நிர்ணய சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, யாரும் வெவ்வேறு விலையில் மருந்துகளை விற்க முடியாது. அத்துடன், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு விலையில் மருந்துகளை விற்பனை செய்வது மக்களுக்கு ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது என்றும் பிரதி அமைச்சர் கூறினார்