2026 September 6, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 25° 🌧️ மட்டக்களப்பு 29°
LIVE
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் உட்பட 11 பேருக்கு மர#ண தண்டனை!எரிமலைச் சாம்பலால் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிப்பு!ஜனநாயகத்தையும் எதிர்க்கட்சியையும் அடக்க முயற்சி – ரணில் குற்றச்சாட்டு!பயணத் தடை விதிக்கும் முன்பே வெளிநாடு சென்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர்!மாணவர்களின் நலனுக்காக மேலதிக பேருந்துகள் சேவையில்!7 மாவட்டங்களை வாட்டும் வறட்சி – குடிநீர் விநியோகம் தீவிரம்!NPP மக்கள் பேரணி இன்று ஆரம்பம் – சிறிகொத்தவில் UNP கொண்டாட்டம்!இருமுறை முயன்றும் வெடிக்காத து#ப்பாக்கி – கொஸ்கொடவில் பரபரப்பு!

மக்களவை பற்றி அறிய 25 எம்,பி.க்கள் இந்தியா வருகிறார்கள்.

உள்ளூர்August 27, 2025 · 1 year முன்1
மக்களவை பற்றி அறிய 25 எம்,பி.க்கள் இந்தியா வருகிறார்கள்.

அரசாங்க கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையிலான 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இந்தியாவிற்கு ஆய்வு சுற்றுலா ஒன்றை மேற்கொண்டது.

இந்த குழுவில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருவரையும் சேர்ந்தவர்களும் நாடாளுமன்றம் தொடர்பான ஆய்வு பயணத்திற்காக இந்தக்குழு புறப்பட்டதாக நாடாளுமன்றவட்டாரங்கள் தெரிவித்தன.

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இருகட்சிகளை சேர்ந்த எம்,பி.க்கள் குழுவும் சமீபத்தில் சீனாவிற்கு ஒரு ஆய்வு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டது.