2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

தொடர் தாக்குதலில் 2000 பேர் பலி

உலகம்March 30, 2026 · 5 months முன்1
தொடர் தாக்குதலில் 2000 பேர் பலி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்தி வரும் ஒரு மாத கால தொடர் தாக்குதலில், ஈரானில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,000-ஐ கடந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஈரானின் முக்கிய உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.