2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

நினைவு நாணயத்தில் ட்ரம்ப் !

உலகம்October 5, 2025 · 10 months முன்2
நினைவு நாணயத்தில் ட்ரம்ப் !

அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உருவப்படம் கொண்ட நினைவு நாணயத்தை வெளியிட அமெரிக்க கருவூலத் துறை முடிவு செய்துள்ளது.

இந் நினைவு நாணயத்தின் ஒரு பக்கத்தில் ஜனாதிபதி ட்ரம்பின் உருவமும், மற்றைய பக்கத்தில் ட்ரம்பின் சுயவிவரம் பொறிக்கப்பட்டுள்ளது என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.