2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

7 இஸ்ரேலிய பணயக் கைதிகள் விடுவிப்பு.

உலகம்October 13, 2025 · 10 months முன்2
7  இஸ்ரேலிய பணயக் கைதிகள் விடுவிப்பு.

போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 7 பணயக் கைதிகளை செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் அமைப்பு இன்று(13) விடுவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், இஸ்ரேலிய அமைச்சரவை 1,718 பலஸ்தீன கைதிகளை விடுவிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

காஸா பகுதியில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான விரிவான அமைதித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் பரிமாற்றப் பரிவர்த்தனை செயற்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.