2026 August 18, Tuesday 🌧️ கொழும்பு 29° ☀️ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
20 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்துடன் SLTDA தலைமைப் பொறுப்பில் சுரன்ஜித் வேவிட்ட!திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் நபர் நாடு திரும்பினார்!மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்!ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்ஆகஸ்ட் 21 முதல் 23 வரை ஹப்புத்தாலையில் பிரமாண்ட உணவுத் திருவிழா!பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!

“கும்கி 2” டீசர் வெளியீடு !

பல்சுவைOctober 22, 2025 · 10 months முன்0
“கும்கி 2” டீசர் வெளியீடு !

பிரபுசாலமன் இயக்கத்தில் மதியழகன் நடித்துள்ள “கும்கி 2” படம் எதிர்வரும் நவம்பர் 14ம் திகதி வெளியாகிறது.

பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2012ம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சிறப்பான வரவேற்பை பெற்ற படம் “கும்கி”

தற்போது பிரபு சாலமன் – சுகுமார் கூட்டணி மீண்டும் இணைந்து “கும்கி 2” படத்தினை உருவாக்கியுள்ளனர்.

“கும்கி 2” படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தின் கதாநாயகனாக மதியழகன் அறிமுகம் ஆகிறார்.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.