2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

போலி நாணயத்தாள்கள் பரவல் – பொலிஸார் எச்சரிக்கை !

உள்ளூர்September 21, 2025 · 11 months முன்2
போலி நாணயத்தாள்கள் பரவல் – பொலிஸார் எச்சரிக்கை !

நாட்டில் போலி நாணயத்தாள்கள் பொதுமக்களிடையே பரவலாகப் பரவி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ் வருடத்தில் இதுவரை 407 ஐந்தாயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களை குற்றப் புலனாய்வுத்திணைக்களத்தினர் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.