பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது. BREAKINGஉள்ளூர்September 29, 2025 · 11 months முன்0 கொழும்பு – புறக்கோட்டையில் தனது வாகனத்தை போக்குவரத்து விதிமுறைகளை மீறி, நிறுத்தி வைத்தமை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கொழும்பு – கோட்டை பொலிஸாரால் தற்சமயம் கைது செய்யப்பட்டுள்ளார். Share: ‹ முந்தைய செய்திவெற்றியை தேசியக் கொடியுடன் கொண்டாடி அஜித் குமார். அடுத்த செய்தி ›“மக்களுக்காக சேவையாற்றுங்கள்” – பிரதமரின் அறிவுரை.