வெற்றியை தேசியக் கொடியுடன் கொண்டாடி அஜித் குமார்.

நடிப்பையும் தாண்டி, கார் பந்தய வீரராகவும் திகழும் “அஜித்குமார்” ரேஸிங் எனும் பெயரில் சொந்த கார் பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில், ஸ்பெயினின் பிரெஸ்டிஜியஸ் சர்க்யூட் டி பார்சிலோனாவில் நேற்று நடந்த கன்ஸ்ட்ரக்டர்ஸ் சம்பியன்ஷிப் போட்டியில் அஜித்குமாரின் அணி மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
இந்நிலையில், அஜித் குமார் இந்திய தேசியக் கொடியை ஏந்தி உற்சாகத்துடன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.




