மைத்திரியும் காலி செய்தார். உள்ளூர்September 11, 2025 · 11 months முன்1 ஜனாதிபதி உரிமைகள் (ரத்து செய்தல்) சட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை விட்டு வெளியேறியுள்ளார். Share: ‹ முந்தைய செய்திமலையக ரயில் சேவைகள் பாதிப்பு. அடுத்த செய்தி ›நெதர்லாந்து அரசு உதவியுடன் பால திட்டம்.