நெதர்லாந்து அரசு உதவியுடன் பால திட்டம். உள்ளூர்September 11, 2025 · 11 months முன்1 நாட்டிலுள்ள கிராமப்பகுதிகளில் பாலங்களை அமைக்கும் திட்டத்திற்காக நெதர்லாந்து அரசு 730,000 யூரோக்களை மேலதிக மானியமாக இலங்கைக்கு வழங்குதலுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. Share: ‹ முந்தைய செய்திமைத்திரியும் காலி செய்தார். அடுத்த செய்தி ›கொழும்பு – பதுளை பிரதான வீதியில் விபத்து