மஹிந்தவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி கைது. BREAKINGஉள்ளூர்October 2, 2025 · 11 months முன்2 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில் வன்னியாராச்சி வாக்குமூலம் அளிக்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று (02) ஆஜரான போது கைது செய்யப்பட்டுள்ளார். Share: ‹ முந்தைய செய்திவெளியேறினாலும் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவில்லை ! அடுத்த செய்தி ›“மூக்குத்தி அம்மன் 2” பர்ஸ்ட் லுக் வெளியானது !