நாளை மதுபானசாலைகளுக்கு பூட்டு. உள்ளூர்October 2, 2025 · 11 months முன்2 ஒக்டோபர் 3 ஆம் திகதி உலக மதுவிலக்கு தினமாகும். இதனை முன்னிட்டு, நாட்டில் உள்ள சகல மதுபானசாலைகளும் நாளை (03) மூடப்படும் என்றும், சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. Share: ‹ முந்தைய செய்தி“மூக்குத்தி அம்மன் 2” பர்ஸ்ட் லுக் வெளியானது ! அடுத்த செய்தி ›ரிஷாத்தின் அடிப்படை உரிமைகள் மனு – விசாரணை ஒத்திவைப்பு.