2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!

இரட்டை கொலைச் சம்பவம்- சந்தேக நபர் கைது

உள்ளூர்September 14, 2025 · 11 months முன்0
இரட்டை கொலைச் சம்பவம்- சந்தேக நபர் கைது

இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புர்டைய சந்தேகநபர் ஒருவர் கொடவில, கரந்தெனிய பகுதியில் வைத்துத் கைது செய்யப்பட்டுட்ள்ளார். கைது செய்யப்பட்டட் சந்தேக நபரிடம் இருந்து, இலங்கையில் தயாரிக்கப்பட்டட் கைக்குண்டு ஒன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுட்ள்ளது.

கைது செய்யப்பட்டட் சந்தேக நபர் கரந்தெனிய பகுதியைச் சேர்ந்ர்ந்த 44 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது. சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்டட் விசாரணைகளின் அடிப்படையில், கடந்த 11ஆம் திகதி கரந்தெனிய பகுதியில் பெண் ஒருவரையும் ஆண் ஒருவரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவத்தில், குறித்த சந்தேக நபர் ஈடுபட்டட்தாகத் தெரியவந்துள்ளது.