தேசிய வீட்டு வசதி திட்டம் ஜனாதிபதி தலைமையில்! உள்ளூர்January 16, 2026 · 7 months முன்2 தேசிய வீட்டு வசதி திட்டம் சாவகச்சேரியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சொந்தமாக இருக்க இடம் – ஒரு அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளின் கீழ் குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. Share: ‹ முந்தைய செய்திடுபாயில் கைதான பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்கள் நாட்டிற்கு! அடுத்த செய்தி ›ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நற்பிட்டிமுனை கூட்டம்