கடற்கரைக்கு நீராட சென்ற இளைஞன் காணவில்லை: தேடுதல் பணி தீவிரம். உள்ளூர்December 28, 2025 · 8 months முன்2 யாழ் வடமராட்சி கிழக்கு தாழையடி கடற்கரைக்கு நண்பருடன் இன்றைய தினம் நீராட சென்ற இளைஞன் ஒருவர் இதுவரை கரை திரும்பவில்லை. குறித்த இளைஞன் உடுத்துளையை சேர்ந்த பிரபல உதைபந்தாட்ட வீரரான 27 வயதுடைய ஜெசிந்தன் என்பவரே ஆவார். Share: ‹ முந்தைய செய்திகேரளாவில் பறவைக் காய்ச்சல் : தமிழ்நாட்டில் தீவிர கண்காணிப்பு . அடுத்த செய்தி ›பல மாவட்டங்களில் 50 மி.மீ க்கும் அதிக பலத்த மழை!