அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 25,000 ரூபாய் உள்ளூர்December 3, 2025 · 9 months முன்1 வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பாடசாலை செல்லும் அனைத்து பிள்ளைகளுக்கும் அவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி நிதியிலிருந்து 25,000 ரூபா வழங்கப்பட உள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. Share: ‹ முந்தைய செய்திவிமல் வீரவன்சவுக்கு பிடியாணை அடுத்த செய்தி ›சாணக்கியன் தலைமையில் கிழக்கில் மாபெரும் வெள்ள நிவாரண நடவடிக்கைகள்!