2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

நெடுஞ்சாலை பயணத்தை எளிதாக்கும் புதிய திட்டம்

உள்ளூர்April 22, 2026 · 4 months முன்2
நெடுஞ்சாலை பயணத்தை எளிதாக்கும் புதிய திட்டம்

அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான தானியங்கி கட்டண செலுத்தும் முறைகள் (Automated Payment Systems) இந்த ஆண்டு இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்திற்கான கொள்முதல் செயல்முறைகள் (Procurement process) அடுத்த சில வாரங்களுக்குள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தானியங்கி கட்டண முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம், அதிவேக நெடுஞ்சாலைகளின் நுழைவாயில்களில் (Toll gates) ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும் என்றும், பொதுமக்களுக்கு மிகவும் வினைத்திறனான சேவையை வழங்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.