2026 August 21, Friday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 28° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
வாக்குமூலம் வழங்க வந்த நாமல் ராஜபக்ஷ!பொலிஸ் தலைமையகத்திலிருந்து விசேட அறிவிப்பு!நந்தா மாலினிக்காக தேசிய துக்க தினங்கள்!சிறுபோக நெல் கொள்வனவுக்கு பாரிய நிதி ஒதுக்கீடு!அதிகாலை நடந்த கோர விபத்தில் ஐவர் பலி!மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!சீருடை விவகாரத்தை இன முரண்பாடாக மாற்ற வேண்டாம் – MP சாணக்கியன்சஷி வீரவங்சவை முன்பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!

வாக்குமூலம் வழங்க வந்த நாமல் ராஜபக்ஷ!

உள்ளூர்August 21, 2026 · 8 minutes முன்2
வாக்குமூலம் வழங்க வந்த நாமல் ராஜபக்ஷ!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று (21) காலை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். 

குறித்த விசாரணைப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலமொன்றைப் பதிவு செய்வதற்காக, அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கு அமையவே நாமல் ராஜபக்ஷ அங்கு முன்னிலையாகியுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.